உடனே ரத்து செய்க!

img

நீட் தேர்வினை உடனே ரத்து செய்க! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மூன்றாண்டுகளில் மொத்தம் ஆறு மாணவிகளின் உயிரைப் பறித்துள்ள நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.